பேமெண்ட் சேவை நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.38 கோடி திருட்டு!பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள்.