அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம் எப்போது வருகிறது தெரியுமா?.ஜித் என்றால் வெற்றி அபிஜித் என்றால் உடனடியாக வெற்றியை தரக்கூடிய நேரமாக கூறப்படுகிறது. மேலும் பிரம்மாவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரமாகவும் கருதப்படுகிறது.