கொரோனாவிலிருந்து மீண்ட அபிஷேக் பச்சன் – நன்றி தெரிவித்து அவரே வெளியிட்டுள்ள பதிவு!நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் நன்றி தெரிவித்தும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.