சாக்லெட் பஞ்சம் உலகம் முழுவதும் விரைவில் வரும் !ஆய்வில் அதிர்ச்சி தகவல் ....சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஆய்வு ஓன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது