அமெரிக்காவில் 16 வது ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். வாஷிங்டனில் கடந்த 1865-ம் ஆண்டு ஒரு மேடை நாடகத்தை பார்த்து கொண்டு இருந்தபோது, நாடக கலைஞர் ஜான் வில்கேஸ் பூத் என்பவரால் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கனின் பிரேத பரிசோதனை பரிசோதனையின் போது சுமார் 2 அங்குல (5 சென்டிமீட்டர்) நீளமுள்ள தலைமுடி அகற்றப்பட்டது. ஆபிரகாம் லிங்கனின் மனைவி மேரி டோட், லிங்கனின் உறவினருமான டாக்டர் லைமன் பீச்சர் டோட் என்பவருக்கு லிங்கனின் 5 சென்டிமீட்டர் […]