ஷிகர் தவான் பாக்ஸிங் வாங்க...சண்டைக்கு அழைத்த பாகிஸ்தான் வீரர் அப்ரார்!நான் அவருடன் சண்டையிட விரும்புகிறேன் என பாகிஸ்தான் லெக்-ஸ்பின்னர் அப்ரார் அஹ்மது ஷிகர் தவான் குறித்து பேசியுள்ளார்.
எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!அப்ரார் அகமது கொண்டாட்டம் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு கூட நல்லாயில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து படைத்த வரலாற்று சாதனை.!பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது.