சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! டிரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தி... என்ன நடந்தது?சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.