டெல்லி சம்பவத்தை போல பங்களாதேஷில் நடந்த கொடூரம்.! காதலியின் தலையை துண்டாக வெட்டி அகற்றிய காதலன்.! டெல்லி சம்பவத்தை போல, பங்களாதேஷில் காதலி தலை, கையை துண்டு துண்டாக வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். காதலி உடல் பாகங்களையும் கண்டறிந்தனர்.
இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து – ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.