41 வயதில் 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய யுனிவர்சல் பாஸ்..! 2-வது முறையாக யுவராஜ் சாதனை சமன்..!அபுதாவி டி 10 லீக்கில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 84* ரன்கள் குவித்தார்.