சீனாவின் மனித உரிமை மீறல் விவகாரம்... ஐநாவில் 39 நாடுகள் கடும் கண்டனம்....சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா.,வில், 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.