#BREAKING: முதல்வர் வீடு முற்றுகை – ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் மனு தள்ளுபடி.