சென்னையில் இன்று முதல் ஏ.சி. மின்சாரப் பேருந்து சேவை!சென்னையில் முதல் முறையாக ஏ.சி. மின்சாரப் பேருந்து சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.