ஏசி அறையில் குழந்தைகளை தூங்க வைக்கலாமா! நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கோங்க...சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா