உண்ணாவிரதத்தை இன்றே கைவிட தயார்...சோனம் வாங்சுக் வைத்த முக்கிய கோரிக்கைகள்!
நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று கல்விச் சீர்திருத்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க அனுமதி கோரியுள்ளார்; மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.