அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியபோது, கார் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.