அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு..!-B.Com., படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!அக்சென்ச்சரில் 2021 ஆம் வருட வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, B.COM பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.