Tag: ACCIDENT NEWS

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கிப்பட்டி பாலத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்தப் பகுதியில் ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே […]

#Accident 4 Min Read
Thanjavur Accident

மெடிக்கல் ஸ்டோர் மீது மோதிய பள்ளி வாகனம்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மும்பை: கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள மீரா சாலையில் இருக்கும் பூனம் சாகர் என்னும் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் வேகமாய் வந்த பள்ளி வாகனம் ஒன்று நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மீதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்கள் என்றே கூறலாம். அந்த வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த 22 வயதான அப்துல் […]

#mumbai 3 Min Read
Mumbai Road Accident

Madhya Pradesh:பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை மாலை மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் சாலையோர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது  வேகமாக வந்த டிரக் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்  மற்றும் 10 பேர் காயமடைந்தனர், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக  என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரக் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அபிஷேக் திவாரி தெரிவித்தார்.

#Accident 2 Min Read
Default Image

பத்ம விருதுகளை வென்ற பிரபல நடிகை சாலை விபத்தில் படுகாயம்…எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

சாலை விபத்தில் பிரபல நடிகை படுகாயம். எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.       இந்தியாவில் பாலிவுட்  திரையுலகின் பழம்பெரும் நடிகையான  சபானா ஆஸ்மி இவரது வயது 69.  இவர் மகாராஷ்ட்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை சரியாக  3மணி .30நிமிடத்தில்  சென்று கொண்டிருந்த போது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி […]

ACCIDENT NEWS 4 Min Read
Default Image