ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! சாலை விபத்தில் 1,48,000 பலி..!அதிகமாக உயிரிழந்தவர்கள் எந்த மாநிலம் தெரியுமா ?
சாலையில் விபத்துக்களை தடுக்க அரசும் , போக்குவரத்து காவல்துறையும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.ஆனாலும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.