10th பாஸ் போதும்-சிஏக்கு??ஐசிஏசி அதிரடி அறிவிப்பு10ம்-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.