LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்... ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு உட்பட பல்வேறு உள்ளூர், சர்வதேச நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.