கூகுள் மேப்(Google Maps) பிளஸ் புதிய சிறப்பம்சம்: 6 இந்திய மொழிகள் மற்றும் துல்லியமாக(accurate location finder) இடத்தை காட்டுதல்.!
நாடு முழுவதும் முகவரி தேடல் எளிதாக்குவதற்காக, கூகுள் இந்தியா பிளஸ் குறியீடுகள் மற்றும் பிற புதிய அம்சங்களை மேப்ஸிற்கு பரவலாக்குகிறது.