எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! பெண் வேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி! இறுதியில் அரங்கேறிய விபரீதம்!
பிரேசில் நாட்டை சேர்ந்த, போதை கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் விற்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் போதை பொருளை