சோகம் – கர்நாடகாவில் AC வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!கார்டாகவில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு.