பாலிடெக்னிக் மாணவர்களே ரெடியா...இன்று முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம்;ஜூலை 23 கடைசி நாள் – லிங்க் இதோ!
பாலிடெக்னிக் முடித்தவர்கள் அரசு,அரசு உதவிபெறும் பொறியியல் உள்ளிட்ட கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.