கதை தேவையில்லை...தமன்னா ஆடுனா படம் ஹிட்டு! யாரை குறிவைத்து சொல்கிறார் பார்த்திபன்?தமன்னா : நடிகை தமன்னா கடைசியாக தமிழில் படங்களில் நடித்ததை விட பாடல்களில் நடனமாடியது பெரிய அளவில் பேசப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவியது என்றே