#BREAKING: தங்க வேட்டையில் இந்தியா..பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் தங்கம்!பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல்.