#BREAKING: குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்..!குஜராத்தின் புதிய அமைச்சரவையில் 24 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.