மும்பையில் புறநகர் ஏசி ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!மும்பையில் நகர்ப்புற ஏசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. மேற்கு ரயில்வே 10 ஏசி ரயில்கள் உட்பட 194 சிறப்பு சேவைகளை இன்று முதல் இயக்குகிறது.