சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து பல லட்சம் கொள்ளை.! 6 பேர் நீதிமன்றத்தில் சரண்.!சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.