குமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி தொடங்க நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்..!கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடலுக்கு செல்லும் மீனவர்கள்