40 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள்.? இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்.! இத்தாலி அசத்தல் அறிவிப்பு.!இத்தாலியில் உள்ள கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு புகழ்பெற்ற அழகிய தெற்குப் பகுதியான கலாப்ரியாவில் பல ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியை கண்டுள்ளது.