'ஆபாசம்' படப்பிடிப்பில் துன்புறுத்தல்.. நடிகர் அலென்சியர் மீது வழக்குப்பதிவு.!பெங்களூருவில் 'ஆபாசம்' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இளம் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.