நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜின் வீடுகளில் சுங்கத்துறை சோதனை.!கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.