பாலியல் புகார்: நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை!சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, முகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கூறியிருந்தார்.