'பகலில் ஒரு இரவு' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.