புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – நடிகை ரோகிணி பங்கேற்பு!புதிய கல்வி கொள்கைக்கு எதிராக இன்று தஞ்சையில் மாணவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் திரைப்பட நடிகை ரோகிணி அவர்கள் கலந்து கொண்டார்.