ராதிகா ஏன் இந்த புகாரை அப்போதே சொல்லவில்லை? சரத்குமார் விளக்கம்.!நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பாலியல் தொல்லைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என சரத்குமார் கூறியுள்ளார்.