நடிகர் சசிகுமார் படத்தில் இணைந்த பிரபல பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..!பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.