கொரோனா மருந்தை கண்டுபிடித்தது மோடி.? பிரச்சாரத்தில் குதித்த செந்தில்..!PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.
போலி ட்விட்டர் கணக்கு- நடிகர் செந்தில் புகார்..!தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவதூறு பரப்புவதாக நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.
வீரமரணமடைந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரபல நடிகர்.!நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் புதிதாக இணைந்த பிரபல காமெடி நடிகர்.!தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான செந்தில் ட்வீட்டரில் இணைந்துள்ளார்.
அமமுக-விற்கு நடிகர் செந்தில் உள்பட 5 பேரை அமைப்பு செயலாளராக நியமனம் செய்த தினகரன்அமமுகவின் அமைப்பு செயலாளராக கதிர்காமு ,நடிகர் செந்தில் உள்பட 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன்.