கார் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்.!தர்மபுரி மாவட்டம் பாறையூரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்து சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார்.