ஆபாச திரைப் படங்களில் நடித்ததாக கேரள நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு.!பிரபல மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன், ஆபாசத்தைப் பரப்பியதாக ஒரு கடுமையான சட்ட வழக்கில் சிக்கியுள்ளார்.