சென்னையில் நடிகர் விஜயும், பிரபல டிவி தொகுப்பாளினியும் சந்திப்பு..!இப்போது நிறைய படங்களின் வேலைகள் வேகமாக சினிமா ஸ்ட்ரைக் முடிந்து நடந்து வருகிறது. இன்று சென்னையில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.