அதிர்ச்சி...'ஆக்ஷன் ஹீரோ பிஜூவில்' நடித்த பிரபல மலையாள நடிகர் மரணம்!மலையாள நடிகர் ND பிரசாத் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.