தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.