தங்கம் கடத்தல் வழக்கு... நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.