கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பங்களாவிற்கு சீல்.! நடிகை ரேகா தனிமைப்படுத்தல்.!நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரேகாவின் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.