மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.