மாணவி கொலை – குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!சென்னை ஆதம்பாக்கத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு.
திருமணம் செய்தால் தங்கையைத்தான் செய்வேன் – தலையில் அம்மி கல்லைப்போட்டு கொன்ற எட்விட்தங்கயை திருமணம் செய்வேன் என்று கூறியதால் ரவுடியை அம்மிக்கல்லை தூக்கி போட்டே கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.