"67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளில்" இன்று 2 கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்...!!இன்று தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறுகிறது