கூடுதலாக 20% மாணவர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கலாம் –கூடுதலாக 20% மாணவர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.